TNPSC Thervupettagam

காவலர் வீரவணக்க நாள் – அக்டோபர் 21

October 21 , 2017 3136 days 3409 0
  • 1959 ஆம் ஆண்டு அக்டோபர் 21 ஆம் தேதி லடாக்கின் ஹாட் ஸ்பிரிங் பகுதியில் சீன ராணுவத்தினர் நடத்திய தாக்குதலில் உயிர் தியாகம் செய்த காவலர்களின் நினைவாக ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 21 ஆம் தேதி காவலர் வீர வணக்க நாள் அனுசரிக்கப்படுகிறது.
  • பணியின் போது வீர மரணமடைந்த இக்காவலர்களின் நினைவாக இந்தியா முழுவதும் உள்ள காவல்நிலையங்களில் இத்தினம் அனுசரிக்கப்படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்