TNPSC Thervupettagam

காவல் துறை பயிற்சி நிறுவனங்களின் தலைவர்களின் 37வது தேசியக் கருத்தரங்கு

December 20 , 2019 1960 days 555 0
  • காவல் துறை பயிற்சி நிறுவனங்களின் தலைவர்களின் 37வது தேசியக் கருத்தரங்கானது காவல் துறை ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பினால் (Bureau of Police Research and Development - BPR&D) புது தில்லியில் ஏற்பாடு செய்யப்பட்டது.
  • இக்கருத்தரங்கின் கருப்பொருள், “பகிர்வு மற்றும் கலந்துரையாடல் ஆகியவற்றின் மூலம் - வளங்களின் உகந்த பயன்பாடு” என்பதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்