TNPSC Thervupettagam

காவிரி டெல்டா பகுதியின் விரிவாக்கம்

November 26 , 2025 9 days 56 0
  • தமிழக அரசானது, காவிரி டெல்டா பகுதியில் உள்ள திருமுட்டம்/ஸ்ரீமுஷ்ணம் தாலுக்காவில் 38 வருவாய் கிராமங்களைச் சேர்த்துள்ளது.
  • இந்த கிராமங்கள் ஆனது முன்னதாக, தனி நிர்வாக அலகுகளாகப் பிரிக்கப்பட்ட காட்டுமன்னார்கோயில் தாலுக்காவின் ஒரு பகுதியாக இருந்தன.
  • இந்த விரிவாக்கம் முதன்முதலில் 2025 ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் முதலமைச்சரால் அறிவிக்கப்பட்டது.
  • நீர்வளத் துறையின் அரசாணை (G.O.) ஆனது இந்த உள்ளடக்கத்தை உறுதிப்படுத்தி உள்ளது.
  • இந்த நடவடிக்கையின் மூலம், தற்போது சிறந்த நிர்வாகம், நீர்ப்பாசன ஆதரவு மற்றும் மேம்பாட்டுத் திட்டமிடலுக்காக காவிரி டெல்டா பகுதியில் அதிக கிராமங்கள் சேர்க்கப்பட்டுள்ளது.
  • இங்கு புதிதாக சேர்க்கப்பட்ட கிராமங்களில் ஆனந்தகுடி, கொக்கரசன் பேட்டை, மதகளிர்மாணிக்கம், ஸ்ரீசாத்தமங்கலம், குணமங்கலம் மற்றும் 32 கிராமங்கள் அடங்கும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்