TNPSC Thervupettagam

காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையத்தின் தலைவர்

October 1 , 2021 1401 days 726 0
  • காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையத்தின் முழு நேரத் தலைவராக சௌமித்ரா குமார் ஹல்தார் என்பவரை மத்திய அரசு நியமித்துள்ளது.
  • இந்த ஆணையம் நிறுவப்பட்டு 3 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு முழு நேரத் தலைவரை அரசு நியமித்துள்ளது.
  • தற்போது ஹல்தார் மத்திய நீர்வள ஆணையத்தின் தலைவராகப் பணியாற்றி வருகிறார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்