TNPSC Thervupettagam

கிசான் பகிதாரி, பிரத்மிக்தா ஹமாரி – பிரச்சாரம்

April 27 , 2022 1196 days 530 0
  • ‘கிசான் பகிதாரி, பிரத்மிக்தா ஹமாரி’ பிரச்சாரத்தை வேளாண் மற்றும் விவசாயிகள் நல அமைச்சகம் ஏற்பாடு செய்துள்ளது.
  • பல்வேறு துறைகள் மற்றும் அமைச்சகங்களுடன் இணைந்து அரசின் ‘சுதந்திரத் திரு நாள் அமுதப் பெருவிழாவின்' கீழ் இந்தப் பிரச்சாரம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
  • இந்தப்  பிரச்சாரத்தின் போது, வேளாண் மற்றும் விவசாயிகள் நலத் துறையால் இந்திய விவசாயிகளுக்காக பிராந்திய அளவில் பல்வேறு நாடு தழுவிய நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப் படுகின்றன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்