TNPSC Thervupettagam

கிடாம்பி ஸ்ரீகாந்த்

December 21 , 2021 1655 days 956 0
  • ஸ்பெயினின் ஹூல்வாவில் (Huelva) நடைபெற்ற BWF உலக சாம்பியன்சிப் போட்டியின் ஆடவர் ஒற்றையர் இறுதிப் போட்டியில் நுழைந்த முதல் இந்திய இறகுப்பந்து வீரர் என்ற பெருமையைப் பெற்று கிடாம்பி ஸ்ரீகாந்த் வரலாறு படைத்தார்.
  • கிடாம்பி ஸ்ரீகாந்த் தற்போது உலகத் தரவரிசையில் 14வது இடத்தில் உள்ளார்.
  • இந்த மதிப்பு மிக்க போட்டியில் இறுதிப் போட்டிக்குத் தேர்வான முதல் இந்திய ஆண் இறகுப் பந்து வீரர் என்ற பெருமை மட்டுமில்லாமல் P.V. சிந்து மற்றும் சாய்னா நேவால் ஆகியோரையடுத்து இதில் தேர்வான 3வது இந்திய வீரர் என்ற பெருமையையும் இவர் பெற்றுள்ளார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்