November 12 , 2021
1375 days
603
- மும்பை-கர்நாடகா என்ற பகுதியானது 'கிட்டூர் கர்நாடகா' எனப் பெயர் மாற்றம் செய்யப் பட்டுள்ளது.
- இந்த மாதத் தொடக்கத்தில் கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மையின் அறிவிப்பிற்குப் பிறகு இது நடந்தது
- ஹைதராபாத்-கர்நாடகா என்ற பகுதி ஏற்கனவே 'கல்யாண கர்நாடகா' எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
Post Views:
603