கிதியோன்ஸ் சேரியாட்ஸ் நடவடிக்கை
May 22 , 2025
8 hrs 0 min
22
- கிதியோன்ஸ் சேரியாட்ஸ் நடவடிக்கை என்பது காசா பகுதியில் இஸ்ரேல் தொடங்கிய ஒரு பெரிய தரைவழித் தாக்குதல் நடவடிக்கையாகும்.
- இது காசா பகுதியில் "பெரும் நடவடிக்கை சார்ந்த கட்டுப்பாட்டை" விரிவுபடுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
- ஹமாஸ் தற்போது சுமார் 57 பணயக் கைதிகளைத் தன்வசம் வைத்திருப்பதாக நம்பப் படுகிறது, அவர்களில் 22 பேர் உயிருடன் இருப்பதாக கருதப்படுகிறது.

Post Views:
22