TNPSC Thervupettagam

கிம்பர்லி செயல்முறை - துணைத் தலைமை

December 28 , 2025 4 days 46 0
  • இந்தியா கிம்பர்லி செயல்முறையின் துணைத் தலைமைப் பொறுப்பினை ஏற்க உள்ளது.
  • 2026 ஆம் ஆண்டு ஜனவரி 01 ஆம் தேதி முதல் கிம்பர்லி செயல்முறையின் தலைமைப் பொறுப்பை இந்தியா ஏற்க உள்ளது.
  • கிம்பர்லி செயல்முறை என்பது அரசாங்கங்கள், வைரத் தொழில் துறை மற்றும் குடிமைச் சமூக அமைப்புகளை உள்ளடக்கிய ஒரு முத்தரப்பு சர்வதேச முன்னெடுப்பு ஆகும்.
  • ஆயுத மோதல்களுக்கு நிதியளிக்கப் பயன்படுத்தப்படும், வைரங்களின் வர்த்தகத்தைத் தடுப்பதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • இந்தச் செயல்முறை தற்போது உலகளாவியப் பட்டைத் தீட்டப்படாத வைர வர்த்தகத்தில் 99 சதவீதத்திற்கும் அதிகமானவற்றை உள்ளடக்கிய 60 பங்கேற்பாளர்களைக் கொண்டுள்ளது.
  • இந்தியாவின் தலைமைப் பங்கு விதி அடிப்படையிலான இணக்கம், நெறிமுறை சார் மூலத் திரட்டல் மற்றும் உலகளாவிய வைர வர்த்தகத்தில் உள்ளடக்கத்தை வலுப்படுத்துவதில் கவனம் செலுத்துகிறது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்