கிராம வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பெண்களுக்கான இடங்களில் இட ஒதுக்கீடு
August 12 , 2020 1747 days 719 0
மேகாலயா மாநில அமைச்சரவையானது “கிராம வேலைவாய்ப்பு ஆணையங்களில் பெண்களுக்கான இடங்கள் மீதான இடஒதுக்கீட்டுக் கொள்கை” என்ற ஒன்றிற்கு ஒப்புதல் அளித்துள்ளது.
இந்தக் கொள்கையானது கிராம அளவில் உள்ள சமூக நிறுவனங்களில் பெண்களுக்காக 50% இடஒதுக்கீட்டை வழங்குகின்றது.
இந்தக் கொள்கையானது பெண்களின் தலைமைத்துவம் மற்றும் தன்னாட்சிப் போக்கை மேற்கொள்வதற்காக அவர்களுக்கான ஒரு மன்றத்தை ஏற்படுத்துவதன் மூலம் பெண்கள் மேம்பாட்டை உறுதி செய்கின்றது.