TNPSC Thervupettagam

கிராமங்களின் கலாச்சாரம் பற்றிய ஆய்வு

January 10 , 2022 1272 days 557 0
  • அரசாங்கத்தினால் அறிமுகப்படுத்தப்பட்ட CSC SPV (Common Service Centres Special Purpose Vehicle - பொதுச் சேவை மையங்களின் சிறப்பு நோக்க வாகனம்) ஆனது கலாச்சார அமைச்சகத்துடன் இணைந்து, இந்தியக் கிராமங்களின் மீதான முதல் கலாச்சார ஆய்வை மேற்கொள்ள உள்ளது.
  • இது ஒரு கைபேசி செயலி மூலம் மேற்கொள்ளப்படும்.
  • இந்த ஆய்விற்கு 'மேரா காவ்ன், மேரி தரோஹர்' என்று தலைப்பிடப்பட்டுள்ளது.
  • குடிமக்கள் தங்கள் கிராமம், தொகுதி அல்லது மாவட்டத்தைத் தனித்துவமிக்க ஒன்றாக மாற்றுவதற்கு எவை எவை பங்காற்றும் என்பதைக் குறித்துப் பகிர்ந்து கொள்ளச் செய்வதன் மூலம் கிராம அளவில் உள்ள கலாச்சார அடையாளங்களை இது ஆவணப் படுத்தும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்