TNPSC Thervupettagam

கிராமப்புற தொழில்முனைவுக்கான கிராமோத்யம்

July 25 , 2026 2 days 56 0
  • நபார்டு ஒரு தொழில்முனைவோர் மேம்பாட்டுத் திட்டத்தைத் தொடங்கியுள்ளது.
  • இது மத்திய திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவு அமைச்சகத்தின் (MSDE) கீழ் தேசிய திறன் மேம்பாட்டுக் கழகத்தால் (NSDC) செயல்படுத்தப்பட்டது.
  • இது தொழில் மேம்பாட்டு நிறுவனம் மூலம் செயல்படுத்தப்படுகிறது.
  • இது கிராமப்புற இந்தியாவின் தொழில்முனைவுத் திறனை வெளிக்கொணர்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • மேலும், விரிவாக்கக்கூடிய விநியோக அமைப்பு மூலம் 3 ஆண்டுகளில் சுமார் 4,000 தொழில்முனைவோரை உருவாக்கி, உள்ளூர் வாய்ப்புகளை நிலையான கிராமப்புற வளர்ச்சி மற்றும் வேலைவாய்ப்புகளுக்கான உந்துசக்திகளாக மாற்றுவதையும் இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • இது டிஜிட்டல் தளங்கள், சமூக ஊடக ஈடுபாடு, சமூகத் தொடர்பு மற்றும் களப்பணி ஆகியவற்றை ஒருங்கிணைத்து, டிஜிட்டல்-சார்ந்த, கலப்பின விநியோக மாதிரியைப் பயன்படுத்துகிறது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்