TNPSC Thervupettagam
February 6 , 2026 4 days 115 0
  • உலகளாவிய இசைத் துறையில் சிறந்த சாதனைகளை கௌரவிக்கும் வகையில் 68வது வருடாந்திர கிராமி விருதுகள் லாஸ் ஏஞ்சல்ஸில் நடைபெற்றன.
  • தலாய் லாமா, சிறந்த ஆடியோ புத்தகம், கதைசொல்லல் மற்றும் ஒலிப்பதிவுப் பிரிவில் தனது முதல் கிராமி விருதை வென்றார்.
  • ஸ்டீவன் ஸ்பீல்பெர்க், 'மியூசிக் ஃபார் ஜான் வில்லியம்ஸ்' படத்திற்காக சிறந்த இசைத் திரைப்படத்திற்கான விருதை வென்று, தனது முதல் கிராமி விருதின் மூலம் EGOT (எம்மி, கிரேமி, ஆஸ்கர், டோனி) விருதைப் பெற்றவர் ஆனார்.
  • கே-பாப் குழுவான 'டீமன் ஹண்டர்ஸ்'ஸின் "கோல்டன்" பாடல் ஆனது, விஷுவல் மீடியாவிற்காக எழுதப்பட்ட பாடல் என்ற பிரிவில் வெற்றி பெற்று, கிராமி விருதை வென்ற முதல் கே-பாப் பாடல் என்ற பெருமையைப் பெற்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்