TNPSC Thervupettagam

கிராமீனா ஹப்பா

March 16 , 2022 1183 days 465 0
  • கிராமீனா ஹப்பா என்பது கிராமப்புற கைவினைஞர்கள் தங்களது கைவினைப் பொருட்கள், விவசாயம் மற்றும் கைத்தறிப் பொருட்களை விற்பனை செய்வதற்கான ஒரு தளமாகும்.
  • பெங்களூருவில் உள்ள தேசிய வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கியின் கர்நாடக மண்டல அலுவலகமானது இந்த நிகழ்ச்சியை நடத்தியது.
  • இந்த நிகழ்வில் கர்நாடகா மற்றும் இந்தியா முழுவதிலும் உள்ள பல மாவட்டங்களில் இருந்து கைத்தறிப் புடவைகள், கையால் செய்யப்பட்ட கலைப் பொருட்கள், வீட்டு அலங்காரப் பொருட்கள் மற்றும் கையால் நெய்யப்பட்ட ஆடைப் பொருட்கள் போன்றவை இடம் பெற்றுள்ளன.
  • இந்தப் பொருட்களை விற்பனை செய்வதன் மூலம் கிடைக்கும் வருமானமானது கை வினைக் கலைஞர்களிடம் நேரடியாகச் சேரும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்