மத்திய சிறு, குறு மற்றும் நடுத்தர தொழிற்துறை அமைச்சகமானது “கிராமோத்யோக் விகாஸ் யோஜனா” என்ற திட்டத்தின் கீழ் அகர்பத்தியை உற்பத்தி செய்வதில் ஈடுபடும் கைவினைஞர்களுக்குப் பயன்படுவதற்காக வேண்டி ஒரு திட்டத்திற்கு ஒப்புதல் வழங்கியுள்ளது.
காதி மற்றும் கிராமத் தொழிற்துறை ஆணையமானது இந்தத் துறையில் பணியாற்றும் கைவினைஞர்களுக்குப் பயிற்சி மற்றும் உதவியை அளிக்க உள்ளது.