கிரிக்கெட் போட்டிகளை நடத்தும் நாடுகளின் பட்டியலை ICC அறிவித்துள்ளது
November 21 , 2021 1333 days 598 0
சர்வதேச கிரிக்கெட் குழுவானது 2024 ஆம் ஆண்டு முதல் 2031 வரை ICC ஆடவர் வெள்ளைப் பந்துப் பிரிவுப் போட்டிகளை நடத்த உள்ள 14 நாடுகளின் பட்டியலை அறிவித்துள்ளது.
இந்தியா 2029 சாம்பியன்ஸ் கோப்பைப் போட்டியினை நடத்த உள்ளதோடு 2026 ICC ஆடவர் இருபது 20 உலகக் கோப்பைப் போட்டியை இலங்கையுடன் இணைந்து நடத்த உள்ளது.
வங்கதேசத்துடன் இணைந்து இந்தியாவானது 2031 ஆம் ஆண்டின் ICC ஆடவர் 50 ஓவர் உலகக் கோப்பைப் போட்டியையும் நடத்த உள்ளது.