TNPSC Thervupettagam

கிரு நீர்மின் நிலையம்

October 17 , 2025 15 hrs 0 min 16 0
  • ஜம்மு காஷ்மீரின் கிஷ்த்வார் மாவட்டத்தில் செனாப் நதியில் 624 மெகாவாட் திறன் கொண்ட கிரு நீர்மின் நிலையமானது கட்டுமானத்தில் உள்ளது.
  • இந்த நிலையமானது, ஜம்மு காஷ்மீரின் நீர்மின் ஆற்றலைப் பயன்படுத்துவதற்கான சிந்து நதிப் படுகை மேம்பாட்டு உத்தியின் ஒரு பகுதியாகும்.
  • இந்தத் திட்டமானது, வடக்கு மின்கட்டமைப்பிற்கு கணிசமாகப் பங்களிக்கும் மற்றும் பிராந்திய எரிசக்தி பாதுகாப்பை ஆதரிக்கும்.
  • பக்கல் துல், குவார் மற்றும் கீர்த்தாய் ஆகியவற்றுடன் செனாப் பள்ளத்தாக்கில் உள்ள நான்கு பெரிய நீர்மின் நிலையங்களில் கிருவும் ஒன்றாகும்.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்