மேற்கு வங்கத்தின் சிலிகுரிக்கு அருகில் உள்ள தீஷ்தா களச் சோதனைத் தளத்தில் திரிசக்தி படைப்பிரிவு, கிருபன் சக்தி என்றப் பயிற்சியினை நடத்தியது.
இந்தப் பயிற்சியானது, போரில் ஒருங்கிணைந்து ஈடுபடச் செய்வதற்காக இந்திய ராணுவம் மற்றும் மத்திய ஆயுதக் காவல் படை ஆகியவற்றின் சில செயல்திறன்களை ஒருங்கிணைப்பதை நோக்கமாகக் கொண்டது.