February 1 , 2023
819 days
494
- இரண்டு நாட்கள் அளவிலான மாபெரும் கிருஷி மஹோத்சவக் கண்காட்சி மற்றும் பயிற்சி நிகழ்வானது ராஜஸ்தானின் கோட்டா எனுமிடத்தில் நடைபெற்றது.
- இது மத்திய வேளாண் மற்றும் விவசாயிகள் நலன் துறை அமைச்சகத்தினால் ஏற்பாடு செய்யப் பட்டது.
- இந்த நிகழ்வில் விவசாயிகளுக்குத் தோட்டக்கலை, வேளாண்மை, கால்நடை வளர்ப்பு மற்றும் இயற்கை வேளாண்மை முறை ஆகியவற்றில் பயிற்சி வழங்கப் பட்டது.
- வேளாண் உள்கட்டமைப்பு நிதி குறித்த ஒரு சிறப்புப் பயிலரங்கமும் இதில் நடைபெற்றது.

Post Views:
494