TNPSC Thervupettagam

கிலோ வகுப்பு நீர்மூழ்கிக் கப்பல் – மியான்மர் கடற்படை

October 23 , 2020 1747 days 673 0
  • இந்தியாவானது கிலோ வகுப்பு நீர்மூழ்கிக் கப்பல்களில் (Kilo-class submarine) ஒன்றான “INS சிந்துவீர்என்பதனை மியான்மர் கடற்படைக்கு விரைவில் வழங்க இருக்கின்றது.
  • இது மியான்மர் கடற்படையின் முதலாவது நீர்மூழ்கிக் கப்பல் ஆகும். ஆதலால் இது மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகின்றது.
  • இந்த நடவடிக்கையானது இந்தியாவின் சாகர் (பிராந்தியத்தில் உள்ள அனைவருக்கும் பாதுகாப்பு மற்றும் வளர்ச்சி) என்ற தொலைநோக்குப் பார்வையோடு  ஒன்றிப் பொருந்துவதாக உள்ளது.

கிலோ வகுப்பு நீர்மூழ்கிக் கப்பல்

  • கிலோ வகுப்பு நீர்மூழ்கிக் கப்பலானது சோவியத் கடற்படைக்காக சோவியத் ஒன்றியத்தினால் வடிவமைக்கப்பட்டு மற்றும் கட்டமைக்கப்பட்ட டீசல் – மின்சாரம் ஆகியவற்றால் இயங்கும் ஒரு தாக்குதல் ரக நீர் மூழ்கிக் கப்பலாகும்.
  • முதலாவது கிலோ வகுப்பு நீர்மூழ்கிக் கப்பலானது 1980 ஆம் ஆண்டில் சோவியத் கடற்படையில் பணியில் சேர்க்கப்பட்டது.
  • இந்தியாவானது சிந்துகோஷ் வகுப்பு என்று நிர்ணயிக்கப் பட்டுள்ள 10 அசல் கிலோ வகுப்பு நீர்மூழ்கிக் கப்பல்களைக் கொண்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்