March 31 , 2022
1229 days
546
- டோகோ நாட்டினைச் சேர்ந்த கில்பெர்ட் ஹௌங்போ, சர்வதேசத் தொழிலாளர் அமைப்பின் அடுத்தத் தலைமை இயக்குநராகப் பொறுப்பேற்க உள்ளார்.
- இவர் டோகோவின் முன்னாள் பிரதமர் ஆவார்.
- ஐக்கிய இராஜ்ஜியத்தைச் சேர்ந்த, தற்போதையத் தலைமை இயக்குநரான கய் ரைடர் 2012 ஆம் ஆண்டிலிருந்து இந்தப் பதவியை வகித்து வந்தார்.

Post Views:
546