- ஜப்பானின் குமேஜிமா தீவுக்கு அருகில் கிளாவெலினா ஆசிபாண்டே என்ற புதிய கடல் வாழ் கடற்குடுவை/ஸ்கர்ட் இனம் கண்டறியப்பட்டுள்ளது.
- இது 20 மில்லிமீட்டர் நீளம் கொண்ட ஒரு சிறிய நீருக்கடியில் வாழும் பாண்டா போல் தெரிகிறது.
- பவளப்பாறைகளுக்கு இடையில் வாழ்கின்ற இந்த இனமானது கிளாவெலினா என்ற இனத்தைச் சேர்ந்தது.
- ஆசிபாண்டே என்ற இனத்தின் பெயர் ஆனது அதன் தோற்றத்திற்கு ஒத்திருக்கின்ற "பாண்டா எலும்புகள்" என்று பொருள்படும்.

Post Views:
28