இந்தியத் தாவரவியல் ஆய்வு அமைப்பினைச் சேர்ந்த அறிவியலாளர்கள் குழுவானது கிளைகோஸ்மிஸ் அல்பிகார்பா எனப்படும் ஒரு புதிய ஜின் பெர்ரி இனத்தினை (gin berry species) கண்டறிந்துள்ளனர்.
இது தமிழ்நாட்டிலுள்ள கன்னியாகுமரி வனவிலங்குச் சரணாலயத்தில் கண்டறியப் பட்டது.
இந்த இனமானது மேற்குத் தொடர்ச்சி மலையின் தெற்குப் பகுதியில் மட்டுமே காணப் படுகிறது.
இந்த இனமானைது ரூட்டாசியே எனப்படும் ஆரஞ்சு குடும்பத்தினைச் சேர்ந்ததாகும்.