- சர்வதேச நாணய நிதியத்தின் முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கீதா கோபிநாத், இந்த அமைப்பை விட்டு விலக/வெளியேற உள்ளார்.
- அவர் 2019 ஆம் ஆண்டில் தலைமைப் பொருளாதார நிபுணராக சர்வதேச நாணய நிதியத்தில் சேர்ந்தார்.
- இந்தப் பதவியை வகித்த முதல் பெண்மணியான இவர், பின்னர் 2022 ஆம் ஆண்டில் FDMD ஆகப் பதவி உயர்வு பெற்றார்.

Post Views:
41