December 5 , 2021
1341 days
622
- இந்திய அமெரிக்கரான கீதா கோபிநாத், சர்வதேச நாணய நிதியத்தின் முதல் துணை நிர்வாக இயக்குநராகப் பொறுப்பேற்றுள்ளார்.
- இந்த அமைப்பின் முக்கியப் பொறுப்பை ஏற்ற முதல் இந்தியர் இவரே ஆவார்.
- அதில் நிர்வாக இயக்குனர் பதவிக்கு அடுத்த படியாக துணை நிர்வாக இயக்குனர் பதவி உள்ளது.

Post Views:
622