September 18 , 2021
1433 days
633
- ஆப்பிரிக்கா மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளில் இரண்டு சிகரங்களின் மீது ஏறிய “வேகமான இந்தியர்” என்ற பெருமையை இவர் அடைந்துள்ளார்.
- இவர் ஆப்பிரிக்காவிலுள்ள மிக உயரிய சிகரமான கிளிமாஞ்சாரோ சிகரத்தின் மீது வெற்றிகரமாக ஏறியுள்ளார்.
- ஆப்பிரிக்காவின் கிளிமாஞ்சாரோ சிகரமானது அதன் உச்சியில் 3 எரிமலைகளைக் கொண்ட உலகின் மிக உயரிய ஒரு ஒற்றை மலையாகும்.
- கிளிமாஞ்சாரோவில் ஏறிய இளம் வயது ஆசியப் பெண்மணியாகவும் இவர் மாறி உள்ளார்.
- ஐரோப்பாவிலுள்ள மற்றொரு உயரிய சிகரத்திலும் (எல்புரூஸ் சிகரம் – ரஷ்யா) இவர் ஏறியுள்ளார்.
- இவர் மத்தியத் தொழில்துறைப் பாதுகாப்புப் படை அலுவலர் ஆவார்.
- மத்தியத் தொழில்துறைப் பாதுகாப்புப் படையானது உள்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் ஒரு மத்தியத் துணை இராணுவப் படையாகும்.

Post Views:
633