June 16 , 2021
1647 days
898
- மணலூர் பகுதியில் அகழாய்வு மேற்கொண்ட போது குழந்தையின் எலும்பு ஒன்று கண்டுபிடிக்கப் பட்டுள்ளது.
- கொந்தகை மட்டும் தான் புதைவிடப் பகுதி எனச் சொல்லப்பட்டிருந்தது.
- கீழடி, அகரம், மணலூர் ஆகிய பகுதி மக்கள் வாழ்விடப் பகுதிகளாகும்.
- இந்நிலையில் மணலூர் பகுதியில் முதன்முறையாக குழந்தையின் எலும்பு ஒன்று கண்டறியப் பட்டுள்ளது.
Post Views:
898