இந்தியத் தொல்பொருள் ஆய்வு மையம் (ASI) ஆனது, கீழடி அகழ்வாராய்ச்சியின் (2014–2016) முதல் இரண்டு பருவங்களை தலைமையேற்று நடத்திய அரசுத் தொல்பொருள் ஆய்வாளர் K. அமர்நாத் இராமகிருஷ்ணாவை தனது 982 பக்க அறிக்கையைத் திருத்தி அமைக்க அறிவுறுத்தியுள்ளது.
2023 ஆம் ஆண்டு ஜனவரி 30 ஆம் தேதியன்று ASI அமைப்பின் தலைமை இயக்குநரிடம் அவர் அறிக்கைகளைச் சமர்ப்பித்திருந்தார்.
சிறந்த வகைப்பாடு, காலக் கணிப்புச் சீராக்கம் மற்றும் தெளிவான ஆவணங்களின் தேவையை மேற்கோள் காட்டி, மத்திய அரசு அதன் அறிக்கையைத் திருத்தி மீண்டும் சமர்ப்பிக்குமாறு கோரியுள்ளது.