TNPSC Thervupettagam

குகி-சோ குழுக்களுக்குப் பட்டியலிடப்பட்ட பழங்குடியினர் அந்தஸ்து

September 10 , 2025 12 days 34 0
  • குகி-சோ கிளர்ச்சிக் குழுக்கள் ஆனது, 2025 ஆம் ஆண்டு செப்டம்பர் 02 ஆம் தேதியன்று மணிப்பூர் அரசு மற்றும் உள்துறை அமைச்சகத்துடன் கிளர்ச்சி செயல்பாடுகளை நிறுத்தி வைக்கும் (SoO) ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.
  • எதிர்காலப் பேச்சுவார்த்தைகள், குகி-சோ பகுதிகளுக்கான சட்டமன்றத்துடன் கூடிய ஒன்றியப் பிரதேசத்திற்கான கோரிக்கையில் கவனம் செலுத்தும்.
  • 2023 ஆம் ஆண்டு மே மாதத்தில் நடைபெற்ற இன வன்முறைக்குப் பிறகு, இந்தக் கோரிக்கை உள்ளூர் சுயாட்சி என்ற கோரிக்கையிலிருந்து ஒன்றியப் பிரதேசத்திற்கான கோரிக்கையாக மாறியது.
  • குடியரசுத் தலைவர் ஆட்சி விதிக்கப்படுவதற்கு முன்பு, 2024 ஆம் ஆண்டு பிப்ரவரி 29 ஆம் தேதியன்று மணிப்பூர் அரசு இந்த ஒப்பந்தத்தில் இருந்து விலகியது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்