TNPSC Thervupettagam

குக்கி மற்றும் ஹ்மார் குழுக்களுடன் அசாம் அமைதி ஒப்பந்தம்

March 25 , 2026 2 days 52 0
  • அசாம் அரசு குக்கி ஆயுதமேந்திய குழுக்கள் மற்றும் ஹ்மார் மக்கள் பேரவை-ஜனநாயக அமைப்புடன் அமைதி ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டது.
  • மத்திய உள்துறை அமைச்சகத்தின் ஆதரவுடன் இந்த ஒப்பந்தங்கள் தீர்வுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்களாக (MoS) கையெழுத்தானது.
  • இவை இப்பகுதியில் கிளர்ச்சியை முடிவுக்குக் கொண்டு வரவும், அமைதி, நிலைத் தன்மை மற்றும் வளர்ச்சியை மேம்படுத்தவும் நோக்கமாகக் கொண்டுள்ளன.
  • குக்கி நலன் மற்றும் மேம்பாட்டுச் சபையில் (KWDC) மற்றும் ஹ்மார் நலன் மற்றும் மேம்பாட்டுச் சபை (HWDC) போன்ற நல வாரியங்கள் அமைக்கப்படும்.
  • இந்த ஒப்பந்தம் முன்னாள் போராளிகளின் மறுவாழ்வு மற்றும் பாதிக்கப்பட்டப் பகுதிகளில் சமூக-பொருளாதார மேம்பாட்டையும் உள்ளடக்கியது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்