TNPSC Thervupettagam

குங்குமப்பூ கிண்ணத் திட்டம்

February 6 , 2022 1229 days 1314 0
  • வடகிழக்கு தொழில்நுட்பப் பயன்பாட்டு மற்றும் ஆராய்ச்சி மையமானது குங்குமப்பூ கிண்ணத் திட்டத்தின் கீழ் (Saffron Bowl project), அருணாச்சலப் பிரதேசம் மற்றும் மேகாலயா ஆகிய மாநிலங்களில் குங்குமப் பூ சாகுபடிக்காக ஒரு சில பகுதிகளை அடையாளம் கண்டுள்ளது.
  • காஷ்மீரின் ஒரு சில பகுதிகளுக்குள்ளேயே இருந்த இந்தியாவின் குங்குமப்பூக் கிண்ணம் (உற்பத்திப் பகுதி) ஆனது தற்போது வடகிழக்குப் பகுதியிலும் தனது கிளைகளை விரித்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்