May 3 , 2026
15 hrs 0 min
12
- பம்பாய் மாநிலத்திலிருந்து பிரிக்கப் பட்டு 1960 ஆம் ஆண்டு மே 1 அன்று குஜராத் உருவானதை இந்த தினம் குறிக்கிறது.
- பம்பாய் மறுசீரமைப்புச் சட்டம் (1960)-இன் கீழ் மொழி அடிப்படையில் இந்தப் பிரிவினை செய்யப்பட்டது.
- தனி மாநிலத்திற்கான போராட்டத்தை மகா குஜராத் இயக்கத்தின் கீழ் இந்துலால் யாக்னிக் முன்னெடுத்தார்.
- குஜராத்தி பேசும் மக்களுக்காக குஜராத் உருவாக்கப்பட்டது, அதே சமயம் மராத்தி பேசும் மக்களுக்காக மகாராஷ்டிரா உருவாக்கப் பட்டது.
- இதன் முதல் தலைநகராக அகமதாபாத் இருந்தது பின்னர் 1970 ஆம் ஆண்டில் அது காந்திநகருக்கு மாற்றப்பட்டது.
Post Views:
12