குஜராத் பாதிக்கப்பட்ட பகுதிகள் சட்டம் (திருத்த) மசோதா
October 17 , 2020 1686 days 720 0
இந்தியக் குடியரசுத் தலைவர் ‘குஜராத் - பாதிக்கப்பட்டுள்ள பகுதிகள் சட்டம் (திருத்தம்) (Gujarat Disturbed Area act) மசோதா 2019’ என்ற மசோதாவிற்கு ஒப்புதல் வழங்கியுள்ளார்.
இந்தத் திருத்தமானது பாதிக்கப்பட்ட பகுதிகளில் அசையாச் சொத்துகளாக உள்ள சொத்துகளின் பரிமாற்றத்தைத் தடுக்கின்றது.
மேலும், இதுஅந்தச் சொத்தின் குத்தகைதாரர்களைஅந்தச்சொத்துக்களிலிருந்துவெளியேற்றப் படுவதிலிருந்துப்பாதுகாக்கின்றது.