TNPSC Thervupettagam

குஜராத்தின் கண்ட்லா – முதலாவது பசுமை சிறப்புப் பொருளாதார மண்டலம்

July 30 , 2021 1476 days 627 0
  • கண்ட்லா நகரானது இந்தியப் பசுமைக் கட்டமைப்பு மன்றத்தின் (Indian Green Building Council – IGBC) பிளாட்டின தரநிலையைப் பெற்றதைத் தொடர்ந்து IGBC அமைப்பின் பசுமை நகரங்களுக்கான பிளாட்டின தரநிலையைப் பெற்ற முதலாவது பசுமை சிறப்புப் பொருளாதார மண்டலமாக (Special Economic Zone – SEZ) உருவெடுத்துள்ளது.
  • IGBC குழுவின் பசுமை நகரங்களுக்கான பிளாட்டின தரநிலையானது ஆசாதி கா அம்ருத் மகோத்சவ் எனப்படும் இந்தியா@75 என்ற ஒரு கொண்டாட்டத்தின் பசுமை சிறப்புப் பொருளாதார மண்டலத் திட்டத்திற்கான அரசின் உறுதிப்பாட்டின் கீழ் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளின் ஓர் அங்கமாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்