TNPSC Thervupettagam

குஜராத்தில் கானமயில்

April 1 , 2026 7 days 80 0
  • ஜம்ப்ஸ்டார்ட்” பாதுகாப்பு அணுகுமுறையின் கீழ் ஒரு தசாப்தத்திற்குப் பிறகு குஜராத்தில் ஒரு கானமயில் (GIB) குஞ்சு பிறந்தது.
  • கானமயில் (ஆர்டியோடிஸ் நிக்ரிசெப்ஸ்) IUCN அச்சுறுத்தப்பட்ட உயிரினங்களின் செந்நிறப் பட்டியலில் 'மிக அருகி வரும் இனம்' எனப் பட்டியலிடப்பட்டுள்ளது.
  • மாநிலங்களுக்கு இடையேயான முதல் பாதுகாப்பு முன்னெடுப்பான இதில் ராஜஸ்தானில் இருந்து குஜராத்திற்கு 770 கி.மீ தூரம் கையடக்க அடைகாக்கும் கருவி மூலம் ஒரு கருவுற்ற முட்டை கொண்டு வரப்பட்டது.
  • அந்த முட்டை ஒரு பெண் கானமயிலின் கூட்டில் வைக்கப் பட்டு வெற்றிகரமாக அடைகாத்து கட்ச் பகுதியில் உள்ள அதன் இயற்கை வாழ்விடத்திலேயே குஞ்சு பொரித்தது.
  • இந்த முன்னெடுப்பு, சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்ற அமைச்சகம் மற்றும் இந்திய வனவிலங்கு நிறுவனம் (WII) ஆகியவற்றால் ஒருங்கிணைக்கப்பட்ட திட்டம் GIB-இன் ஒரு பகுதியாகும்.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்