TNPSC Thervupettagam

குடிமக்களிடையே அரசியலமைப்பு குறித்த எழுத்தறிவுப் பிரச்சாரம்

January 18 , 2022 1280 days 504 0
  • இது கேரளாவின் கொல்லம் மாவட்டத்தில் தொடங்கப் பட்டது.
  • இது நாட்டிலேயே  இது போன்ற முதல் வகைப் பிரச்சாரம் ஆகும்.
  • இந்தப் பிரச்சாரமானது அந்த மாவட்டத்தில் வசிப்பவர்களுக்கு அரசியலமைப்பின் அடிப்படைகள் பற்றி கற்பிக்கும்.
  • இந்தப் பிரச்சாரம் என்பது கொல்லம் மாவட்டத்தை அரசியலமைப்பு சார்ந்த ஒரு கல்வியறிவு பெற்ற மாவட்டமாக மாற்றுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்