குடிமை-20 இந்தியா 2023 தொடக்க மாநாடு
April 5 , 2023
853 days
378
- குடிமை-20 இந்தியா 2023 என்பதன் தொடக்க மாநாட்டின் முதலாவது முழு அளவிலான கூட்டமானது, மகாராஷ்டிராவின் நாக்பூர் நகரில் நடைபெற்றது.
- இந்த நிகழ்விற்கான கருத்துரு, "சுற்றுச்சூழல் மற்றும் மேம்பாடு இரண்டையும் சம நிலையில் பேணுதல்" என்பதாகும்.
- இந்த அமர்வுக்கு முன்னாள் தலைமை தகவல் ஆணையர் சத்யானந்த மிஸ்ரா தலைமை தாங்கினார்.

Post Views:
378