குடியரசு தின அணி வகுப்பு 2021
January 22 , 2021
1583 days
652
- 2021 ஆம் ஆண்டு குடியரசு தின அணிவகுப்பில் புதிதாக வாங்கப்பட்ட ரபேல் போர் விமானங்கள் காட்சிப்படுத்தப்பட உள்ளன.
- ரபேல் போர் விமானங்கள் ஏகலைவா உருவாக்கத்தின் ஒரு பகுதியாக இருக்கும்.
- ஏகலைவா உருவாக்கமானது 1 ரபேல் போர் விமானம், 2 மிக் 29எஸ் மற்றும் 2 ஜாக்குவார் ரக விமானங்களைக் கொண்டிருக்கும்.
Post Views:
652