TNPSC Thervupettagam

குடியரசுத் தலைவரின் மூன்றாவது பணியிட முன்மொழிவு

June 24 , 2019 2190 days 655 0
  • வட கிழக்கு இந்தியாவில் குடியரசுத் தலைவரின் மூன்றாவது பணியிடத்தை அமைக்க வேண்டும் என மேகாலயாவின் முதல்வரான கான்ராட் சங்மா மத்திய அரசிடம் கோரிக்கை வைத்துள்ளார்.
  • இந்தியாவின் சிம்லாவில் உள்ள பணியிடம் மற்றும் ஐதராபாத்தின் ராஷ்ட்ரபதி நிலையம் ஆகிய இரண்டும் குடியரசுத் தலைவருக்கு தற்பொழுது உள்ள துணைப் பணியிடங்களாகும்.
  • ஒவ்வொரு ஆண்டும் கோடைக்காலத்தில் சிம்லாவிலும், குளிர்காலத்தில் ஐதராபாத்திலும் தலா இரண்டு வாரங்கள் தங்கி குடியரசுத் தலைவர் பணிபுரிவார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்