குடியரசுத் தலைவரின் வண்ண விருதுகள் - ஐ.என்.எஸ் சிவாஜி
February 15 , 2020
1926 days
850
- குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஐ.என்.எஸ் சிவாஜி கப்பல் நிலையத்துக்கு குடியரசுத் தலைவரின் வண்ண விருதுகளை வழங்கினார்.
- இந்தியக் கடற்படை நிலையமான ஐ.என்.எஸ் சிவாஜி 75 ஆண்டு சேவையை நிறைவு செய்துள்ளது.
- இந்த விருது லோனாவாலாவில் உள்ள இந்த இந்தியக் கடற்படை நிலையத்திற்கு வழங்கப்பட்டது.
- இது 1945 ஆம் ஆண்டில் HMIS (Her Majesty’s Indian Ship) ஆக நியமிக்கப்பட்டது.
- இது நிறுவப்பட்டதன் குறிக்கோள் - கர்மசு கௌசாலம் (வேலை செய்யும் திறன்) ஆகும்.
- கடந்த ஆண்டு இந்த விருது இந்தியக் கடற்படை அகாடமிக்கு வழங்கப்பட்டது.
Post Views:
850