குடும்பத்திற்குப் பணம் அனுப்புதலின் சர்வதேச நாள் – ஜுன் 16
June 17 , 2021
1490 days
509
- இந்த தினமானது ஐக்கிய நாடுகள் பொதுச் சபையால் ஏற்றுக் கொள்ளப் பட்டது.
- இது தனது சொந்த நாட்டினுள்ள குடும்ப உறுப்பினர்களுக்குப் பணம் அனுப்பும் புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கு அங்கீகாரம் அளிக்கிறது.
- இந்த தினமானது முதன்முறையாக 2015 ஆம் ஆண்டு ஜுன் 16 ஆம் தேதியன்று கொண்டாடப் பட்டது.
Post Views:
509