TNPSC Thervupettagam

குடோல் முன்னெடுப்பு

May 26 , 2020 1879 days 692 0
  • ஐக்கிய நாடுகள் பொதுச் செயலாளரின் இளைஞர் விவகாரங்கள் குறித்த தூதுவர் கோவிட் – 19 நோய்த் தொற்றிற்கு எதிரான ஒரு ஒருங்கிணைந்த போராட்டத்திற்காக வேண்டி உலகளாவிய 10 முன்னெடுப்புகளில் மணிப்பூரின் குடோலையும் பட்டியலிட்டு உள்ளார்.
  • குடோல் என்பது “Ya_ALL” என்ற இம்பாலில் உள்ள ஒரு அரசுசாரா அமைப்பின் மூலம் கூட்டாக இணைந்து நிதியளிக்கப்படும் ஒரு முன்னெடுப்பாகும்.
  • இது இந்தியாவின் முதலாவது திருநர் கால்பந்து அணியை உருவாக்கியுள்ளது.
  • இந்த முன்னெடுப்பானது எல்ஜிபி-டிக்யூஐ+ சமூகம் (LGBTQI+), எச்ஐவியுடன் வாழும் சமூகம், தினக் கூலித் தொழிலாளர்கள், குழந்தைகள் மற்றும் இளம் பருவத்தினர் ஆகியோரின் உணவு, ஆரோக்கியம் மற்றும் சுகாதாரம் ஆகியவற்றை உறுதி செய்ய உதவ இருக்கின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்