TNPSC Thervupettagam

குண்டு துளைக்காத கவச ஆடை – கவாச்

July 24 , 2019 2120 days 813 0
  • புது தில்லியில் நடைபெற்ற 2019 ஆம் ஆண்டின் சர்வதேசக் காவல் துறை கண்காட்சியின் போது இந்தியாவின் எடை குறைவான (மெல்லிய) குண்டு துளைக்காத கவச ஆடையான பாபா கவாச் அறிமுகப் படுத்தப்பட்டது.
  • இது தளவாடத் தொழிற்சாலைகள் வாரியம்  மற்றும் பொதுத் துறை உலோகம் & உலோகக் கலவை உற்பத்தியாளரான மிதானி ஆகியவற்றால் கூட்டாக இணைந்து மேம்படுத்தப்பட்டது.

  • இந்தக் கவச ஆடை மத்திய உள்துறை அமைச்சகத்தினால் பரிந்துரைக்கப்பட்ட எடையைக் காட்டிலும் அரை கிலோ குறைவாக, 9.2 கிலோ கிராமைக் கொண்டுள்ளது.
  • இந்தக் கவச ஆடையானது பாபா அணு ஆராய்ச்சி மையத்திலிருந்துப் பெறப்பட்ட நானோ தொழில்நுட்பத்தின் மூலம் செயல்படுத்தப்படுகின்றது. இது 5 ஆண்டு கால உத்தரவாதத்தைக் கொண்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்