October 29 , 2025
2 days
18
- ஆப்கானிஸ்தானின் தாலிபான் தலைமையிலான நிர்வாகம் ஆனது குனார் நதியில் அணைகள் கட்டும் திட்டங்களை அறிவித்துள்ளது.
- குனார் நதியானது பாகிஸ்தானின் வடமேற்குப் பகுதியில் பாய்கிறது.
- இந்த அணை கட்டுமானத் திட்டம் தாலிபான் தலைமையால் உத்தரவிடப் பட்டது.
- இந்த அணைகள் பாகிஸ்தானுக்குள் நீரோட்டத்தைக் கட்டுப்படுத்தும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.
Post Views:
18