TNPSC Thervupettagam

குன்மிங் பல்லுயிர்ப் பெருக்க நிதி

October 18 , 2021 1393 days 691 0
  • சீனா நாடானது  சமீபத்தில் குன்மிங் பல்லுயிர்ப் பெருக்க நிதிஎன்ற புதிய நிதியில் 233 மில்லியன் டாலர்களை வழங்குவதாக உறுதியளித்தது.
  • இது வளர்ந்து வரும் நாடுகளில் உயிரிப் பல்லுயிர்ப் பெருக்கத்தின் பாதுகாப்பிற்கு உதவிட வேண்டி அளிக்கப் பட்டதாகும்.
  • ஐக்கிய நாடுகள் அமைப்பின் வளங்காப்பு உச்சி மாநாட்டின் போது பெரியப் பங்கு தார நாடுகள் உடன்படவில்லை என்றாலும் இந்த முடிவானது மேற்கொள்ளப் பட்டது.
  • உயிரிப் பல்லுயிர்ப் பெருக்க வளங்காப்பில் சர்வதேச அளவிலான பங்கினை வகிக்க எண்ணுவதாலும் உலகின் மிகப்பெரிய மாசு உண்டாக்கும் நாடாக திகழ்வதாலும் சீனா இந்த உறுதிப்பாட்டினை மேற்கொண்டது.
  • இந்த உச்சி மாநாடானது 2030 மற்றும் 2050 ஆகிய ஆண்டுகளுக்கான இலக்குகளை நிர்ணயித்து ஒரு புதிய ஒப்பந்தத்தை நிறுவ முயல்கிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்