கும்ப மேளா 2019 – உலக கின்னஸ் சாதனை
March 6 , 2019
2264 days
665
- 2019 ஆம் ஆண்டின் பிரயாக்ராஜ் கும்ப மேளா ஜனவரி மாதம் 15 ஆம் தேதி முதல் மார்ச் 04-ம் தேதி வரை பிரயாக்ராஜில் ஒருங்கிணைக்கப்பட்டது.
- உத்தரப் பிரதேசம் இதை பின்வரும் மூன்று துறைகளில் கின்னஸ் உலக சாதனையை படைக்க வைத்துள்ளது.
- மிகப்பெரிய போக்குவரத்து மற்றும் கூட்ட மேலாண்மைத் திட்டம்
- “எனது நகரத்தை வண்ணம் தீட்டு” என்ற திட்டத்தின்கீழ் பொது இடங்களில் மிகப்பெரிய ஓவியப் பயிற்சி
- மிகப்பெரிய துப்புரவு மற்றும் கழிவு அகற்றல் செயல்முறை.
Post Views:
665