உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள ஹரித்வாரின் கங்கை நதிக் கரையில் ஹரித்வார் கும்பமேளா ஆனது நடைபெற்றது.
இது சுமார் 12 வருடத்திற்கு ஒருமுறை கொண்டாடப்படுகிறது.
இது உத்தரப் பிரதேசத்தின் பிரயாக்ராஜ் / அலகாபாத் (கங்கை-யமுனா சரஸ்வதி நதிகளின் சங்கமம்), உத்தரகாண்ட் (கங்கை) ஹரித்வார், மகாராஷ்டிராவின் நாசிக் (கோதாவரி) மற்றும் மத்தியப் பிரதேசத்தின் உஜ்ஜைன் (ஷிப்ரா) ஆகிய நான்கு நதிக் கரையோர யாத்திரைத் தளங்களில் நடைபெறுகிறது.