November 2 , 2025
3 days
33
- ஒரு புதிய குரங்கம்மை மாற்றுருவான Clade Ib, ஐரோப்பாவில் பரவி வருகிறது.
- போர்ச்சுகல், ஸ்பெயின், இத்தாலி மற்றும் நெதர்லாந்தில் இந்த மாற்றுரு பாதிப்பு பதிவாகியுள்ளது.
- முந்தைய குரங்கம்மை தடுப்பூசிகள் முந்தைய மாற்றுருக்களுக்கு எதிராக 75 முதல் 80 சதவீதம் வரை பயனுள்ளதாக இருந்தன.
Post Views:
33