TNPSC Thervupettagam

குரங்கம்மை நோய்

July 20 , 2021 1484 days 1103 0
  • அமெரிக்காவின் டெக்சாசில் அரிதான மனித குரங்கம்மை நோய் பதிவாகியுள்ளது.
  • நைஜீரியாவிலிருந்து அமெரிக்காவிற்குத் திரும்பிய அமெரிக்க குடிமகன் ஒருவருக்கு குரங்கம்மை நோய் இருந்தது கண்டறியப்பட்டுள்ளது.
  • அமெரிக்காவின் நோய்க் கட்டுப்பாட்டு மற்றும் தடுப்பு மையம் அளித்த தகவலில் இவ்வாறு கூறப்பட்டு உள்ளது.
  • குரங்கம்மை வைரசானது விலங்கு வழியே பரவுக் கூடிய இரட்டைப் பட்டையுடைய டிஎன்ஏ கொண்ட வைரசாகும்.
  • இது பாக்சிவிரிடே (Poxviridae) என்ற குடும்பத்தைச் சேர்ந்த ஆர்த்தோபோ வைரஸ் (Orthopoxvirus) என்ற இனத்தைச் சேர்ந்ததாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்