TNPSC Thervupettagam

குரங்கினத்தின் உயிர்ப் படிமம் – கட்ச் படுகை

November 18 , 2018 2454 days 745 0
  • குஜராத் மாநிலத்தின் கட்ச் படுகையில் ஒரு மேல்தாடை உயிர்ப் படிமத்தை தொல்லியல் துறை ஆய்வாளர்கள் கண்டெடுத்துள்ளனர்.
  • இது தீபகற்ப இந்தியாவில் இதுவரை கண்டுபிடிக்கப்பட்டுள்ள ஒரே பழமையான மற்றும் குரங்கினத்தினுடையதாக அறியப்பட்ட ஒரே உயிர்ப் படிமம் ஆகும்.
  • இந்த மேல்தாடையானது 11-10.8 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த (மியோசின்) சிவாபித்தேகஸ் என்ற விலங்கினத்தின் வயது முதிர்ந்த (மனிதக் குரங்கு குடும்பம்) குரங்கினுடையதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்